Tag: nayanmar
-
பூசலார் நாயனார்
பூசலார் நாயனார் பெயர்: பூசலார் நாயனார்குலம்: வேதியர்/அந்தணர்குரு பூஜை: ஐப்பசி அனுஷம்பிறந்த ஊர்: திருநின்றவூர்முக்தி ஊர்: திருநின்றவூர் பூசலார் நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தொண்டை நாட்டில் திருநின்றவூரில் வேதியர் குலத்திலே தோன்றியவர். இவரது காலம் கி பி 7-8ம் நூற்றான்டு என்று அறியப்படுகிறது. இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் பூசலார் நாயனார். சிவபெருமானுக்கு ஒரு அற்புதமான கற்கோவிலை கட்ட…
