Author: rvsenthil.murugan@gmail.com

  • சிறுத்தொண்ட நாயனார்

    பரஞ்சோதி முதல் சிறுத்தொண்டர் வரை இவருடைய இயற்பெயர் பரஞ்சோதியார். பரஞ்சோதியார் நரசிம்மவர்ம பல்லவனிடம் படைத்தளபதியாக இருந்தார். போர்க்கலையில் வல்லவரான இவர், வாதாபிப் போரில் நரசிம்மவர்ம பல்லவனுக்காக பெரும் வெற்றி தேடித்தந்தவர். வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட கணபதி சிலையே இன்று நாம் வணங்கும் ‘வாதாபி கணபதி’. போருக்குப் பின், இவர் ஒரு தீவிர சிவபக்தர் என்பதை அறிந்த மன்னன், இவரைப் படைப்பணியிலிருந்து விடுவித்து இறைப்பணியில் ஈடுபடச் செய்தான். இறைவனுக்குத் தொண்டு செய்வதிலும், சிவனடியார்களுக்கு உணவிடுவதிலும் இவர் காட்டிய பணிவினால், இவரை…

  • பூசலார் நாயனார்

    பூசலார் நாயனார் பெயர்: பூசலார் நாயனார்குலம்: வேதியர்/அந்தணர்குரு பூஜை: ஐப்பசி அனுஷம்பிறந்த ஊர்: திருநின்றவூர்முக்தி ஊர்: திருநின்றவூர் பூசலார் நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தொண்டை நாட்டில் திருநின்றவூரில் வேதியர் குலத்திலே தோன்றியவர். இவரது காலம் கி பி 7-8ம் நூற்றான்டு என்று அறியப்படுகிறது. இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் பூசலார் நாயனார். சிவபெருமானுக்கு ஒரு அற்புதமான கற்கோவிலை கட்ட…

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!